இரு பக்கமும் கூர்மையான கத்தியை
அதுபோல, எந்தப் பக்கமும் சாயக்கூடிய
மனிதர்களோடு கவனமாக பழக வேண்டும்..!
உண்மையாக இருப்பவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்
ஏமாற்ற படுகிறார்கள்!!
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.
வாசல் தோறும் வேதனை இருக்கும்.
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்..!
வாழ்க்கை என்றுமே அழகானது தான்..
உங்கள் மனம் சொல்வதை மட்டுமே கேட்டால்..
அன்பை தருபவர்களை விட
அநுபவத்தை தருபவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்..
இழந்த இடத்தை பிடித்து கொள்ளலாம்..
ஆனால் இழந்த நேரத்தை என்றுமே பெற முடியாது
சிந்தித்து செயல்படுங்கள்..
யில் இல்லை
நாம் நினைத்தாலும் நடக்குமா
என்று நினைப்பதற்கு
முயற்சியை நினைவில் வைத்து
கடந்து செல்.
இந்தப் பதிவில் அழகிய படங்களுடன் கூடிய மிகச்சிறந்த வாழ்க்கை தத்துவங்கள் பொன்மொழிகள் தரப்பட்டுள்ளன. நீங்கள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, வெற்றி என அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழ இந்த வாழ்க்கை தத்துவ பொன்மொழிகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வாழ்க்கைத் தத்துவங்களை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் ஷேர் செய்து கொள்ளலாம்!
இந்த இரண்டு விஷயங்கள் நம் வாழ்க்கையில் உதவாது: 1. தாழ்வு மனப்பான்மை 2. தலைக்கனம். மற்றவரோடு நாம் ஒப்பிடும் போது இவை நமக்கு வாழ்வில் பின்னடைவை ஏற்படுத்தும்!
வாழ்க்கையாக இருந்தாலும் சரி, வாட்ஸ்அப் ஆக இருந்தாலும் சரி! எல்லாரும் பார்ப்பது, நம் ஸ்டேட்டஸ் தான்!
மனதுக்குள் என்ன நினைக்கிறோமோ அதுதான் செயலில் வெளிப்படும். நல்ல எண்ணங்கள் நிச்சயம் நம்மை நல்வழிப்படுத்தும். ஆகவே நல்லதையே நினைப்போம் நல்லதையே செய்வோம்!
உன்னை சுற்றி உள்ளவர்களை நீ மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால், முதலில் நீ மகிழ்ச்சியாக இரு! உன்னிடம் இல்லாத ஒன்றை நீ யாருக்கும் கொடுக்க முடியாது!!
தோல்வியில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றால், அதுதான் உண்மையான தோல்வி..!!
மாற்றி யோசனை செய்யாமல் மாற்றங்கள் வருவதில்லை.
நாம் எதை அதிகம் விரும்புகிறமோ அதற்கு நம்மை பிடிக்காமல் போகும்! இல்லையெனில், போக போக நமக்கே நம்மை பிடிக்காமல் போய்விடும்….
கஷ்டமோ நஷ்டமோ மனசுக்கு புடிச்சவுங்க கூட வாழ்ந்தது மட்டும் தான் வாழ்க்கையே சந்தோஷமா இருக்கும்…
உழைப்பு உடலை பலப்படுத்தும், கஷ்டங்கள் மனதை பலப்படுத்தும்..
உழைத்து வாழ்வது தான் சுகம்.. வறுமை, நோய் போன்றவை உழைப்பைக் கண்டால் ஓடி விடும்…!
போதும் என்ற மனம் படைத்திருப்பதே பெருஞ்செல்வம்.
நீ விழி மூடி இருந்தாலும், கதிரவன் கதிர் எழுப்பாது நில்லாது! நீ ஓரம் நின்றாலும் உன் பிரச்சனை உன்னை விட்டு விலகாது! எதுவானாலும் எதிர்த்து நில் துணிவிருந்தால் மட்டும்!
அரைநொடி நிகழ்வை கூட ஆயுள் வரை, அசைபோடுவது தான் வாழ்க்கை!
Related Post: Tamil New Year Wishes Kavithai