Tamil New Year Wishes Kavithai

0
262

இந்த இனிய புத்தாண்டில்

உங்கள் குடும்பமும்

நீங்களும் எல்லா வளமும்

நலமும் பெற வேண்டும்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


நிறைந்த வளம்

மிகுந்த சந்தோசம்

வெற்றி இவற்றை

எல்லாம் இந்த

இனிய புத்தாண்டு

உங்களுக்கு கொண்டுவரட்டும்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


வாழ்கையை கொண்டாடுங்கள்

புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்

உங்களுக்கு என்னுடைய

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


இந்த வருட புத்தாண்டு

உங்களுக்கு உங்களது வாழ்வில்

மிகுந்த சந்தோசங்களையும்

வளங்களையும் கொண்டுவர

வாழ்த்துகிறேன்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


இந்த இனிய புத்தாண்டு

உங்களுக்கு ஒரு இனிய

சிறந்த துவக்கமாக இருக்கட்டும்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


இது தமிழ் புத்தாண்டு

சந்தோசத்திற்கும்

கொண்டாடதிற்குமான

தருணம் இது

குடும்பத்துடன்

இந்த நாளை

கொண்டாடுங்கள்

இந்த புனிதமான விடுமுறை

நாள் உங்களுக்கு

மிகுந்த சந்தோசங்களையும்

வளங்களையும்

கொண்டுவர வாழ்த்துகிறேன்


மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது

மீண்டும் சோலை கொழுந்து விட்டது

இதயம் இதயம் மலர்ந்து விட்டது

இசையின் கதவு திறந்து விட்டது

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்


சுற்றும் உலகின் விட்டம் தெரியும்

சூரியன் பூமி தூரமும் தெரியும்

கங்கை நதியின் நீளமும் தெரியும்

வங்க கடலின் ஆழமும் தெரியும்

வருக புத்தாண்டே


விரும்பிய யாவும் கிடைக்கபெற்று

மன நிம்மதியும் சந்தோசமும்

உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய

மனமார்ந்த வாழ்த்துக்கள்


தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

என் அன்பு உள்ளங்களே

தேவைகள் தீர்வதில்லை

எதுவும் முடிவு அல்ல

எல்லாமே அடுத்த

நல்லதுக்கான தொடக்கமே

மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்று

நலமுடனும் வளமுடனும்

வாழ்ந்திட நல் வாழ்த்துக்கள்


புத்தாண்டில்

புதிய சிந்தனை

புதிய முயற்சி

புதிய எண்ணங்கள் பூக்கட்டும்

நட்புகளுக்கும்

சொந்தங்களுக்கும்

தமிழ் இனத்துக்கும்

உயிரோடு இணைந்த

அனைத்து தமிழ் உறவுகளுக்கும்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


இனிமையான நினைவுகளோடு

இந்த ஆண்டை கடப்போம்

இனி வரும் காலம் இனிதே

உதயமாகட்டும்

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


இந்த கஷ்டமான நேரத்திலும்

இந்த இனிமையான நன்னாளை

உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து

மகிழ்ச்சி

ஒற்றுமை

அன்பு

இவை அனைத்தையும்

ஒன்றாக இணைத்து

இந்த தமிழ் புத்தாண்டை

உணர்ச்சியுடன் வரவேற்போம்

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ????


தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

மன வலிமையுடன்

வாழ்க்கையில் இருக்கும்

வலிகள் மற்றும்

கஷ்டங்களை கடத்துவிட்டு

வெற்றியுடன்

இந்த இனியநாளை கொண்டாடுவோம்


போனதெல்லாம் போகட்டும்

வரும் பொழுது நல்லதாக

அமையட்டும்

நண்பர்கள் மற்றும் உறவுகள்

அனைவருக்கும் இனிய

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

வாழ்க்கை சிறியது

பெரியதாக கனவு காணுங்கள்

மலரும் இந்த புத்தாண்டில் மங்களங்கள் பெருகட்டும் வளரும் இந்த புத்தாண்டில் செலவங்கள் வளரட்டும் தீதை ஒழித்து நல்லதை சேர்த்து இன்புற்று வாழ்வோம் இந்த இனிய புத்தாண்டில்

வாழ்கையை கொண்டாடுங்கள் புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள் உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த புதிய துவக்கத்தால் உண்டாகும் பல்லாயிரம் இன்பங்களை குதூகலத்தோடு கொண்டாடுங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த புதிய துவக்கத்தால் உண்டாகும் பல்லாயிரம் இன்பங்களை குதூகலத்தோடு கொண்டாடுங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த இனிய புத்தாண்டு உங்களுடைய பல செயல்களுக்கு ஒரு சிறந்த துவக்கமாக இருக்கட்டும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Related Post: Motivational Quotes Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here