“விடியல் என்பது கிழக்கிலல்ல நம் உழைப்பில்“
“சேமிப்பு இல்லையென்றால் உழைப்பும் வீணே”
“நல்ல மனசாட்சி தான் கடவுளின் கண்”
“சிறந்த பாடத்தை சரியான நேரத்தில் கற்பிக்க தவறாத ஒரே ஆசான் காலம்!“
“வாழ்க்கையை ரசிப்பவர்களே நீண்ட காலம் வாழ்கின்றனர்“
“நேரமின்மை என்பது நாகரீகமான புறகணிப்பு“
“பேசும் வார்த்தையை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு!“
“அதிக கோபம் உடல் நலத்திற்கு தீங்கானது.“
“நம்பிக்கையை கொண்டு மனிதனின் வீரத்தை நிர்ணயித்து விடலாம்.“
“பயத்தின் முடிவே, வாழ்க்கையின் ஆரம்பம்.“
“எப்போதும் தன்னம்பிக்கை மட்டும் இழக்கக்கூடாது“
“அமைதியான கடலில் ஒவ்வொருவரும் சிறந்த மாலுமியாக இருக்கிறார்கள்.“
“அதிக ஓய்வு அதிக வேதனையை தரும்.“
“எல்லாம் உண்டு! ஆனால், எதுவும் நிரந்தமில்லை!“
“எதையும் விட்டு விடாதே கற்றுக் கொள்…!“
“நம்பிக்கையே சகல நோய்களுக்கும் செலவில்லாத ஒரே மருந்தாகும்.“
“அளவற்ற உழைப்பே மேன்மை தரும்.“
“நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்“
“அனுபவம் அன்பாக சொல்லி தருவதில்லை.“
“வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்.“
“குழந்தைகளின் அறியாமை மிக அழகு.“
“சில சமயங்களில் முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை.“
“வீழ்வது தவறில்லை… வீழ்ந்தே கிடப்பது தான் தவறு.!“
“இன்றைய வலி.. நாளைய வெற்றி.!“
“துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன.“
“சவால்” என்ற வார்த்தைக்குள் “வாசல்” என்ற வார்த்தை ஒளிந்திருக்கின்றது.“
“விதைத்துக்கொண்டே இரு.. முளைத்தால் மரம் இல்லையேல் உரம்.!“
“செய்து முடிக்கும் வரை எந்த செயலும் சாத்தியமற்றது தான்.!“
“எண்ணங்களே நம் வாழ்க்கையை வடிவமைக்கின்றது.“
“விழுந்தால் அழாதே எழுந்திரு.“
“வானிலையை விட அதிவேகமாக மாறுகின்றது மனிதனின் மனநிலை.“
“ஊமையாகவே இருந்து விடாதே வாழ்க்கை உன்னை ஊனமாக்கிவிடும்.“
“நாளை கனவு போன்றது.. இன்றைய நிஜத்தினை ரசித்திடு.“
“அளவான உணவு உடலுக்கு நலம்.. அளவோடு பழகு உறவுக்கு நலம்.“
“லட்சியம் இருக்குமிடத்தில் அலட்சியம் இருக்காது.“
“பேசி தீருங்கள்.. பேசியே வளர்க்காதீர்கள்.!“
“உரியவர்களிடம் சொல்லுங்கள்.. ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.!“
“உறுதி காட்டுங்கள்.. பிடிவாதம் காட்டாதீர்கள்.!“
“தீர்வை விரும்புங்கள்.. தர்க்கத்தை வளர்க்காதீர்கள்.!“
“சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள்.!“
“செல்வாக்கு இருந்தாலும் சரியானதை செய்யுங்கள்.!“
“யாரோடும் பகை இல்லாமல் புன்னகைத்து வாழுங்கள்.!“
“ஆணவம் அழிவை தரும்.“
“கோபம் ஆபத்தை தரும்.“
“உழைப்பே உயர்வுக்கு வழி.!“
“வாழ்க்கை குறுகியது ஆனால் அழகானது.“
நீங்கள் விஷயங்களைப் பார்க்கும் விதத்தை மாற்றினால், நீங்கள் பார்க்கும் விஷயங்கள் மாறும்.
மேம்படுத்துவது என்றால் மாற்றுவது; பரிபூரணமாக இருப்பது என்றால் அடிக்கடி மாறுவது.
எதிர்காலம் ஒன்றன் பின் ஒன்றாக வரும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
போராட்டம் இல்லை என்றால் முன்னேற்றம் இல்லை.
ஒரு மதவெறியன், தன் மனதை மாற்ற முடியாத, விஷயத்தை மாற்றாதவன்.
எல்லோரும் உலகை மாற்ற நினைக்கிறார்கள் ஆனால் யாரும் தன்னை மாற்ற நினைப்பதில்லை.
அமெரிக்காவில் அனைத்து பெரிய மாற்றங்களும் இரவு உணவு மேசையில் தொடங்குகிறது.
Related Post: Puthandu Vazthukal Tamil